வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Wednesday, May 9, 2012

புலால் உண்ணாமை - அருள் விளக்கங்கள் 1

புலால் உண்ணாமை!!

மாமிச உணவை மறுப்பதே மனித நெறி!!!

*ஒரு உடல் என்பது அந்த உயிர் குடியிருக்கும் வீடு என்பதை மறந்துவிடலாகாது 

*ஒரு ஜீவனைக்கொன்று ஒரு ஜீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுதல்ஜீவகாருணிய ஒழுக்கமேயல்ல வென்றும் கடவுள் சம்மதமும் அல்லவென்றும் இயற்க்கைக்கு முழு விரோதமென்றும் அறிய வேண்டும் *ஆண்களை பெண்களாக மார்ற்றுவதும்,

பெண்களை ஆண்களாக மாற்றுவதும் 

இறந்தவரை மீண்டும் உயிர் பெற்று எழுப்புவதும் போன்ற சித்துக்களை பெற்றவராக இருந்தால் அவரை ஞானி என்று கூறக் கூடாது. இது இறைவன்மீது ஆணை 

*சிறு தெய்வங்கள் துன்பம் செய்பவை என்று மக்கள் அறியாமையால் பல தெய்வங்களின் பெயரை சொல்லி அச்சிறு  தெய்வங்களுக்கு பலி கொடுக்க பன்றி, ஆடு, கோழி,எருமைக்கடா ,முதலியவற்றை அலங்கரித்து பலியிட போவதைப் பார்த்து மனம் நொந்து நடுங்கினேன் ,சிறு தெய்வங்களின் கோயில்களைக் கண்ட போழுதெல்லாம் அஞ்சினேன்

வள்ளலார்

 




No comments:

Post a Comment