வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Monday, May 28, 2012

மனமும், மனவளக்கலையும் - அருள் விளக்கங்கள் 7

MIND   &   MANAVALAKKALAI
Arut Tanthai   - அருட்தந்தை

It is God who has come as soul.soul has as mind,So God has transformed into mind.All the characters of God are present in mind .But  in  practical ,mind  loses  itself in  sensual  pleasures  and  forgets  its  divine  nature, So , the  work  of  spirituality is to restore the mind from all its sensual traps

Thursday, May 24, 2012

அறிவு - அருள் விளக்கங்கள் 8


அறிவு குறித்து அருட்தந்தயின்  அருள் விளக்கம்

அணுக்களின் நீண்டகாலத் தொடர்பியக்கப் பக்குவ பரிநாமத்தாலாகிய விந்துவை இடமாகப் பெற்று,இரத்த ஓட்டம் என்ற ரசாயனச் சுழல் ஊட்டத்தால் எழுச்சி பெறும் காந்த அலை இயக்கத்தின் மூலம் தனது உருவம் (அழுத்தம்) ஒளி, ஒலி, சுவை, மணம், இயக்கம் (மனம்) என்ற ஆறு வகைகளையும் புலன்களின் கூடுதல்களுக்கு ஏற்பவும்,யூக உயர்வுக்கு ஏற்பவும் பேராதார சக்தி (Eternal Power)  உணர்ந்துகொள்ளும் ஒரு சிறப்பியக்கமே அறிவாக உள்ளது.

Wednesday, May 16, 2012

மருத்துவ செய்தி - அருள் விளக்கங்கள் 9

**************வாழ்க வளமுடன்**************

மருத்துவ செய்தி.

ஆரோக்கியமான உடல் நலத்திற்கு சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை.

Tuesday, May 15, 2012

கருணைக் காட்டும் கடவுள் - அருள் விளக்கங்கள் 4

கருணைக் காட்டும் கடவுள் !

நாம் பலதரப்பட்ட துன்பம் ,துயரம் அச்சம் பயம் போன்ற துயரங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .உடல் ரீதியான துன்பம் ஒருபக்கம்,பொருள் இல்லையே என்ற பிரச்சனை ஒருப்பக்கம் ,குடும்ப பிரச்சனைகள் ஒருபக்கம் ,வெறு பல பிரச்சனைகள் மறுபக்கம் ,என எல்லாப் பக்கங்களில் இருந்தும் நெருக்கப் படும்போது என்ன செய்வது என்று தெரியாமால் திடிதுடித்துப் போகிறோம்.

Monday, May 14, 2012

துன்பம், கவலை - அருள் விளக்கங்கள் -10


Worries - அருள் விளக்கம் -  Shri Vethathiri Maharishi

Worries are outcome of a defective mind,They crop up due to wrong calculations.The incompatibility expectation and reality,between income and expenses,between Nature and Mind,between our thoughts and others'-all these bring along Worry,

Wednesday, May 9, 2012

புலால் உண்ணாமை - அருள் விளக்கங்கள் 1

புலால் உண்ணாமை!!

மாமிச உணவை மறுப்பதே மனித நெறி!!!

*ஒரு உடல் என்பது அந்த உயிர் குடியிருக்கும் வீடு என்பதை மறந்துவிடலாகாது 

*ஒரு ஜீவனைக்கொன்று ஒரு ஜீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுதல்ஜீவகாருணிய ஒழுக்கமேயல்ல வென்றும் கடவுள் சம்மதமும் அல்லவென்றும் இயற்க்கைக்கு முழு விரோதமென்றும் அறிய வேண்டும்