வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Wednesday, December 3, 2014

தந்தை - அருள் விளக்கங்கள் 18











 தந்தைக்கு...
  • தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..
  • தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..! அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்..
  • தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..! அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..!
  • தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..! ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?
  • தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..! அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!
  • தந்தையின் வாழ்க்கை; அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..! அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்துக் கொள்ளுங்கள்..!
  • தந்தை என்பவர் அனைத்தையும் விட மிக சிறந்த முறையில் நன்மை செய்யக் கூடியவர், மிக அழகாக பாதுகாக்க கூடியவர் ஆவார்..! 
  • அவரின் மரணத்திற்கு முன்பே.! அவருக்கு மரியாதை செய்வோம்.! அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறை வைத்து விட வேண்டாம்.....!
    என் அப்பா என்றால் அப்பாதான் !!!!

    நன்றி !நன்றி!நன்றி!


No comments:

Post a Comment