வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Wednesday, February 29, 2012

அனுபவம் ஒரு ஆசான் - அருள் விளக்கங்கள் 2

ஓர் அனுபவசாலியின் கருத்து 

*எல்லோரையும் நேசியுங்கள்,யாரையும் வெறுக்காதிர்கள்,

*வெறுப்பு வாழ்நாளை குறைக்கும் , 

*ஓர் 100 - உற்றாரைவிட ஒரு கற்றவருடைய நட்பே மேல்,

*உண்மையான அறிஞரிடம் பிறரை தாழ்மையாக என்னும் எண்ணம் 
சிறிதும் இருக்காது ,

Thursday, February 16, 2012

நீ யார்? நான் யார்? அருள் விளக்கங்கள் 3


*********வாழ்க வளமுடன்*********

நீ முன்னர் எதுவாக இருந்தாய் என்று அறிந்துகொள்ள விரும்புகிறாய், அதேபோன்று எதிர் காலத்தில் எதுவாக இருப்போம் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறாய், ஆனால், இன்றைக்கு நீ யார் என்பது உனக்கு தெரியுமா? 

அதை அறிந்து கொள்ள முயன்று இருகின்றாயா? இன்றைக்கு நீ யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது மிகமுக்கியம். உன்னையே நீ அறிந்து கொண்டால் உனது கடந்த காலமும் உனக்கு தெரியும் எதிர் காலத்தையும் புரிந்து கொள்வாய் !!!!!

Monday, February 13, 2012

அருள் விளக்கங்கள் -11

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு